BREAKING NEWS

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெறுவது வழக்கம் தற்போது
மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெற இயலாது பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது அதில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளின் மனுக்களை போட்டுவிட்டு செல்கின்றனர்.

CATEGORIES
TAGS