BREAKING NEWS

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பெரியாரின் திரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பெரியாரின் திரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

தூத்துக்குடி மாவட்டம்,

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோயில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தந்தை பெரியாரின் திரு உருவப்படத்துக்கு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,

 

 

ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி, அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,

 

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, கழக பேச்சாளர் பெருமாள் சாமி,

 

 

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் மனோகரன், பழனி குமார், பழனிமுருகன், முருகன், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )