தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளி க்கான சிறப்பு குறை தீர்க் கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்,
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, பிரத்யேக கையடக்க திறன்பேசி, ஊன்று கோல் என 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59.100/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, வழங்கினார்கள்.
உடன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசு நலத்திட்ட உதவிகள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள்மாற்றுத்திறனாளி க்கான சிறப்பு குறை தீர்க் கூட்டம்மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமுக்கிய செய்திகள்ராணிபேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி