BREAKING NEWS

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.

தேனி மாவட்டம் போடியில் மாநாடு திரைப்பட  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.

 

போடியில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்காக வருகை புரிந்த பிரபல சினிமா பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை..

 

 

நாம் தமிழர் கட்சி தேனி பாராளுமன்ற பொறுப்பாளர் பிரேம் சந்தர் வரவேற்றார் அவருடன் போடி சட்டமன்ற பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்  இவர்கள் போடி தம்பி மெஸ் சைவ உணவகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )