திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம்.

திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே விடியாத திமுக அரசை கண்டித்தும் திமுகவின் கடந்த இரண்டு கால திமுக ஆட்சி அவல நிலை சட்ட ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன் கொடுமை, அரசு அதிகாரிகள் கொலை,
போதைப் பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசு கண்டித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கன்னட ஆர்ப்பாட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, செங்கான்,
மாவட்ட பொருளாளர் மோசஸ், அவைத்தலைவர் அப்பாசாமி, நகரத் துணைச் செயலாளர் மாதவராஜ்,நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், அம்மா பேரு மாவட்ட இணைச் செயலாளர் நீலகண்டன்,அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் அம்பிகா வேலுமணி,
மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபரம் அய்யாதுரை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், நகர முன்னாள் பொருளாளர் வேல்முருகன்,
மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வகுமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,
மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,
கிளைச் செயலாளர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன், கனிராஜ், மகேஷ் பாலா, மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,கடம்பூர் மாயா துரை, முருகன், கோபி பழனி குமார், ஜெய் சிங், குழந்தை ராஜ், பழனி முருகன்,மற்றும் அதிமுக மகளிர் அணி ராமலட்சுமி, ஜெயந்தி,பத்மாவதி, ரேவதி,கோமதி, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.