BREAKING NEWS

திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா.

திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவில் பயிற்சி அலுவலர் திரு பி பிலிப்அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

வாழ்த்துறையே அரசு தொழிற்பெயர்ச்சி நிலையத்தினுடைய முதல்வரும் மண்டல பயிற்சி இணை இயக்குனர் திரு வி செல்வகுமார் அவர்கள் ஆற்றினார்.

 

 

சிறப்பு விருந்தினராக பேட்டை காமராஜர் நகர் மன்றம் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி, சங்கர் சிமெண்ட் சேர்ந்த பி செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள மாணவர்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றி பட்டங்களை வழங்கினார்கள்.

 

நன்றியுரை பயிற்சி அலுவலர் ஆர் வசந்தா அவர்கள் ஆற்றினார்.

விழாவில் பல்வேறு பிரிவுகளில் முதல் இரண்டு மூன்று இடம்பெற்ற மாணவர்கள் வாழ்த்தி அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியினை பயிற்சி அலுவலர் ஆர் முத்துலட்சுமி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )