திருநெல்வேலி, பல்கலைக்கழக உடற் கல்வித்துறை தலைவர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து.

பல்கலைக்கழக உடற் கல்வித்துறை தலைவர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்ட குறு வட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் குறு வட்ட அளவிலான பள்ளிகள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற கால்பந்து போட்டியே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயல் துறை தலைவர் திரு ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் திரு ஜாம் நியூட்டன் உடற்கல்வி ஆசிரியர் திரு முத்துக்குமார் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி ஆங்கில ஆசிரியர் திரு சாமுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES Uncategorized