திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவ மனை சுகாதாரம், மருந்துகள், நிதிநிலை பயன்பாடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைதிருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்