திருப்பத்தூர, சோலையார்பேட்டை, விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை S. கோடியூர் சாமி கல்யாண மண்டபம் அருகில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர்.
மூன்றாவது நாளாக 2-09-2022 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக தேரில் அலங்காரம் செய்யப்பட்டு விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
12வது வார்டு மக்கள் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் அங்குள்ள இளைஞர்கள் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்.
கவுன்சிலர் பூந்தமிழ் சந்திரசேகர் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் விழாவினை சிறப்பித்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்