திருவையாறு போக்குவரத்து புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம்,
தற்போது திமுக ஆட்சியில் நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தி கண்டியூர் காட்டுக்கோட்டை பொதுமக்கள் கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்த போது
(குறிப்பு) தற்போது சம்பா நடவு பணி முடிந்து நாற்று நடப்பட்டு விட்டது.
பயிரை அழித்துதான் புறவழிச்சாலை பணியை தொடங்கும் சூழல் ஆகையால் விவசாயிகளுக்கு காலஅவகாசமும் நிலத்திற்கான சென்ட் ஒன்றிற்கு அதிகபட்ச விலை ஒதுக்கினால் நல்லா இருக்கும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை நிலம் எடுக்க எந்த பணமும் கொடுக்கவில்லை கொடுக்காமல் சம்பா நடவு பணியை அளித்து நிலம் எடுப்பது கவலைக்குரியதாக உள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS குற்றம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேசிய நெடுஞ்சாலை துறைநிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புமுக்கிய செய்திகள்