தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை 7 ரவுடிகள் கைது

சேலத்தில் ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த மேலும் 7 ரவுடிகள் கைது
சேலத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை
கொலை தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஹரிபிரசாத் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்
தொடர் விசாரணையில் ரவுடி மதன்குமாரை கொலை செய்ய 13 பேர் கொண்ட கும்பல் சேலத்திற்கு வந்தது தெரியவந்தது
தூத்துக்குடியை சேர்ந்த கிருஷ்ணகாந்த், செல்வபூபதி, ரத்தினவர்ஷன், பிரவீன்ஷா உள்ளிட்ட 7 பேர் கைது
கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை
CATEGORIES தூத்துக்குடி
TAGS குற்றம்சேலம் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கொலை 7 ரவுடிகள் கைதுமுக்கிய செய்திகள்