BREAKING NEWS

தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் தலைமையில் மடுஜெபமாலை பேராலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது இதில் திராளன இறைமக்கள் கலந்து கொண்டனர்.

 

தாளமுமுத்து நகர் பங்கில் அமைந்துள்ள சிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி மங்களகிாி மொ்சி தியான இல்லத்தின் இயக்குனர் அருட்திரு மகிழன் அவா்கள் தலைமையில் நடைபெற்றது திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

 

தாளமுத்துநகர் பங்கின் மற்றுமொறு கிளை ஊரான ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் தாளமுத்துநகர் பங்கு உதவி தந்தை அருட்திரு வின்சென்ட் அவா்கள் தலைமையில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது திராள இறைமக்கள் கலந்து கொண்டானர்.

 

 

விழாவிற்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகர் பங்கு தந்தையான அருட்தந்தை நெல்சன்ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையான அருட்தந்தை வின்சென்ட் மற்றும் இறைமக்கள் நிர்வாகிகள் செய்து இருந்தனார்.

CATEGORIES
TAGS