தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இம் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இரு தரப்பினரிடமும் நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES தென்காசி
TAGS சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மக்கள் நீதிமன்றம்முக்கிய செய்திகள்