தேனியில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி.

தேனி பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் ஒரு மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

இந்நிலையில் மாலை 04 மணி மேல் மழை தேனி நகர் பகுதி, அரண்மனை புதூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
