BREAKING NEWS

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக கண்டன ஆர்பாட்டம்.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக கண்டன ஆர்பாட்டம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.

 

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பாக,..

 

மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட அடிப்படை தேவைகளின் விலைவாசியை உயர்த்திய மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‌.

 

 

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் நகரதலைவர் மதிவாணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )