BREAKING NEWS

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா – 300 பால்குடம் எடுத்தும் 100க்கும் மேற்ப்பட்ட வேல் அழகு குத்தியும் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவுக்காக கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவில் திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த வருடம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் 300க்கும் மேற்பட்ட பால்குடம் 100க்கும் மேற்பட்டோர் அழகு குத்தியும் பக்தர்கள் முல்லைப்பொரியாறு ஆற்றங்கரையில் இருந்து தீச்சட்டி, பால்குடம் மற்றும் வேல் அழகு குத்தியும் ஊரின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு ஏற்பாடு செய்திருந்த பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் பக்தர்கள் பரவசம் பெங்க ஓம்சக்தி பராசக்தி எனும்கோஷங்களை எழுப்பி அம்மனுக்கு சிறப்புப் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தினார்கள் இத்திருவிழாவிற்கு கம்பம் மட்டுமல்லாது சுற்றியள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS