தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் 16 தலைசிறந்த அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாண்டு வருகின்றனர் பகல் இரவாக நடைபெறும் இந்த கபடி போட்டி விளையாட்டு வெற்றி பெறும் அணிநிழற் பண பரிசு மற்றும் கோப்பை எங்கள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது இதனை விளையாட்டு ஆசிரியர் சங்கிலி காளை நடத்தி வருகிறார். முதல் நாள் லீப் போட்டிகள் இரண்டாம் ராக்கோன் போட்டிகள் இரண்டு சேர்க்கை ஆடுகளங்கள் மேட்.சூ வுடன் 85 கிலோ எடையுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைக்கான ஏராளமான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். சிட்னி மைதானம் சுப்புராஜ் நகரில் இந்த விளையாட்டு நடைபெற்று வருகிறது.
CATEGORIES தேனி