தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சேதமடைந்துள்ள விழிப்புணர்வு பதாகை விபத்து ஏற்படும் முன் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதாகை வைக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஊன்று கட்டைகள் சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது.
விபத்து ஏற்படும் முன் இதனை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
CATEGORIES தேனி
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தேனி மாவட்டம்முக்கிய செய்திகள்விபத்து ஏற்படும் வகையில் விழிப்புணர்வு பதாகைவிழிப்புணர்வு பதாகை கீழே விழும் நிலை