BREAKING NEWS

தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.

தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தாசில்தார் அலுவலகம் நகராட்சி அலுவலகம் அரசு பணிமனை இடங்களில் தமிழக முதல்வர் படம் பிரதமர் படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்ட படங்கள் தேர்தல் நடைமுறை விதியின் படி இன்று அமலுக்கு வந்தது இதனால் முதல்வர் படம் பிரதமர் படம் அகற்றப்பட்டது.

நகராட்சி ஆணையாளர்கள் தாசில்தார்கள் தற்பொழுது தேர்தல் அதிகாரிகளாக பணியை செய்ய தொடங்கியுள்ளனர் இந்நிலையில் அரசியல் தலைவர்கள் சிலைகள் மற்றும் அவர்கள் புகைப்படங்கள் அகற்றும் பணியும் சிலைகளை மூடும் பணியில் தற்பொழுது தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அரசு அலுவலகங்கள் கொண்டுவரப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது இதனை நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி. தாசில்தார் மணிமாறன் இன்று மாலை சீல் வைத்து தேர்தல் நடத்தை விதை முறைக்கு கொண்டு வந்தனர். நாளை கொடிக்கம்பங்கள் அரசியல் புறமுகர் படங்கள் அகற்றப்பட்டு பலத்த வாகன சோதனைகள் செய்யப்படவுள்ளது

Share this…

CATEGORIES
TAGS