நத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா.

நத்தத்தில் பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா தெற்கு மண்டல் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கொண்டாடப்பட்டது.
பின்னர் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில்,பொதுச் செயலாளர் திரு விஜயராஜ், சேரன் மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் என்.ஆர் செல்வராஜ் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் திரு அர்ஜுனன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன் வடக்கு மண்டல் தலைவர் அகில் நாயுடு, முனியாண்டி சுதாகர் முருகேசன் மற்றும் ஒன்றிய,மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
