நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் திரு. T. ராஜமோகன், B.Sc., அவர்கள் தலைமையில் நமது தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை அனைத்து கல்வி நிறுவனங்களின் விளையாட்டுத்துறை செயலாளர், திரு.B.ராமச்சந்திரன், MBA., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி சிறப்பித்து மற்றும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி செயலாளர் *திரு.L.கண்ணன். BBA., இணைச் செயலாளர்கள் விஜயன் A.P.கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி