BREAKING NEWS

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.

வரும் ஏப்ரல் 19-இல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், திருவள்ளுரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசின் நல திட்ட உதவிகள் பதாகைகள், பேனர்கள் அகற்றப்பட்டன.அதேபோல, திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

CATEGORIES
TAGS