BREAKING NEWS

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 நடைபெற உள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது.

அதன்படி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் முதல் ஆளாக தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சதீஸ்குமார் முன்னிலையில் அவர் தன் மனைவியுடன் வந்து சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Share this…

CATEGORIES
TAGS