BREAKING NEWS

நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்காரவிடம்,
வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் அறிவுரையின்படி எளிய முறையில், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மஹாலில் நடைபெற்ற இந்திய கூட்டணியின் செயல் வீரர் கூட்டத்தில் நாம் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி நடக்க வேண்டும் என்று அமைச்சர் திமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS