BREAKING NEWS

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்களை சிறப்பாக செயல்படுத்தியதை பாராட்டி..,

 

தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச் கிருஷ்ணணுண்ணி ஆகியோர் மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினார்கள். அப்பொழுது நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லோகநாதன் உடன் இருந்தார்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS