நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று வேட்பு மனு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று வேட்பு மனு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு மருத்துவர் மதன் ஜெயபாலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் அவருடன் மண்டல பொறுப்பாளர் பிரேம் சந்தர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த வேட்பாளர் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்வேன் என்றும் மணல் கொள்ளையை கட்டுப்படுத்துவேன் என்றும் ஆளும் கட்சிகளை குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை மக்களிடம் நாங்கள் என்ன செய்ய உள்ளோம் என்றும் எங்களின் தலைவர் என்ன செய்ய உள்ளார் என்றும் மக்களிடம் விளக்கி கூறி வாக்குகளை பெறுவோம் என்றார்
CATEGORIES தேனி