BREAKING NEWS

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..

ஈரோடு மாவட்டம்,

பெயர் : மேனகா நவநீதன்

கல்வி : இளங்கலை அறிவியல் (ஆடை வடிவமைப்பு)

குமாரபாளையத்தில் துவக்கப் பள்ளி,
மேல்நிலைப்பள்ளி மேட்டூரில்
வாசவி கல்லூரியில் இளங்கலை பட்டம்.

தொழில் : மருந்து விற்பனை பிரதிநிதி

கணவர் : நவநீதன்
மகன் : அறிவன்

 

நாம் தமிழர் கட்சியில் தொகுதி மகளிர் பாசறை இணைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடத்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து தொடர்ந்து களப்பணிகள் ஈடுபட்டு வருகிறார்.

CATEGORIES
TAGS