BREAKING NEWS

நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!

நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டு விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் அதிகாரிகளுக்கு பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டது.

 

 

நிகழ்ச்சிக்கு துணைச் செயலாளர் முருகேசன், நிலக்கோட்டை தொகுதி செயலாளர் ராஜா, நிலக்கோட்டை நகரச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். விழாவில் நிலக்கோட்டை தாசிலர் தனுஷ்கோடி, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரரெண்ட் முருகன், நிலக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி,

 

 

சட்ட ஒழுங்கு மற்றும் பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு பணியாற்றியுமே பாராட்டி சிறப்பு சான்றுகளும், விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இவ்விழாவில் நகர கௌரவ தலைவர் மாலை கடை போஸ், நகர உதவி செயலாளர்கள் சடச்சாமி, பரமேஸ்வரன், ராமன், மாவட்ட குழு தொழிலாளர் தலைவர் முருகவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ம.ராஜா.

CATEGORIES
TAGS