BREAKING NEWS

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் 81 வழக்குகள் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றத்தில்) தீர்வு காணப்பட்டது இணையடுத்து.

 

நீதிபதிகள் சந்திரசேகர் மகாலட்சுமி நரசிம்மமூர்த்தி சிவராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் வழக்கு தொடுத்த இரு தரப்பினர்களும் சமரசம் செய்து கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

 

அந்த 81 வழக்குகளுக்கும் நஷ்டஈடாக ரூபாய் ஒரு கோடியே அறுபத்தாறு லட்சத்து நாற்பதாயிரத்து எழுநூற்று அறுபத்து எட்டு ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

CATEGORIES
TAGS