நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தது குறித்து பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெற்ற உட்கட்சி பூசலில் ஓபிஎஸ் ஆதரவாக தனி நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை,
இன்று இருவர் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தது குறித்து பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
இருவர் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்ததோடு,
அவர் பெரியகுளம் அவரது இல்லத்தில் இருந்து திண்டுக்கல் திருச்சி சாலை மார்க்கமாக காரில் சென்னை கிளம்பிச் சென்றுள்ளார்.
CATEGORIES தேனி
