BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில்  குடியுரிமை திருத்த சட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில்
குடியுரிமை திருத்த சட்டம்
அமல்படுத்தியுள்ள,
CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கூடலூரில்
காந்தி திடல் முன்பாக
காங்கிரஸ்,திமுக, CPI(M), CPI, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS