நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில்
இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகா செல்லும் லாரியை
இரும்புபாலம் என்னுமிடத்தில்
தேர்தல் பறக்கும் படையினர்
சோதனை செய்த பொழுது லாரியில் ரூபாய் பத்து லட்சம்
உரிய ஆவணங்கள் இன்றி
மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. பணத்தை கைப்பற்றி கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் இடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்
ஒப்படைத்துள்ளனர்.
CATEGORIES நீலகிரி
TAGS கூடலூர் ஊராட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேர்தல்நீலகிரி மாவட்டம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்