BREAKING NEWS

நெசவாளர் வீட்டிற்குள் புகுந்த அரிய வகை மரநாயை வனத்துறையினர் மீட்டு காட்டு பகுதிக்குள் விட்டனர்.

நெசவாளர் வீட்டிற்குள் புகுந்த அரிய வகை மரநாயை வனத்துறையினர் மீட்டு காட்டு பகுதிக்குள் விட்டனர்.

தஞ்சையில் நெசவாளர் வீட்டிற்குள் புகுந்த அரிய வகை .வன விலங்கான மரநாயை வனத்துறையினர் மீட்டு காட்டு பகுதிக்குள் விட்டனர்.

 

 

தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியில் வசித்து வருபவர் நெசவாளர் பிரபுராம். திறந்து இருந்த இவரது வீட்டிற்குள வித்தியாசமான விலங்கு ஒன்று புகுந்து பீரோ பின்னால் பதுங்கி கொண்டது.

 

இதுக்குறித்து பிரபுராம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பிரபுராம் விட்டிற்கு வந்த வனத்துறையினர் கூண்டு வைத்து நான்கு மணி நேரம் போராடி மீட்டனர்.

 

மீட்கப்பட்ட விலங்கு அரியவகை வன விலங்கான மரநாய் என வனத்துறையினர் தெரிவித்தார்.

வனத்துறையினர் மரநாயை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )