BREAKING NEWS

நெல்லை புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நெல்லை புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கல்யாணி திரையரங்கம் முன்பு வைத்து நகர தலைவர் நாசர் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெல்லை புறநகர் மாவட்ட வர்த்தக அணி தலைவர் அம்பை ஜலில், நெல்லை மாவட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் துரை பாண்டியன், ஜாமியா பள்ளிவாசல் தலைவர் அமானுல்லா கான் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.

தேசிய காங்கிரஸ் கிழக்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சம்சுதீன், ஆலிம் நியாமத்துல்லா, நகர செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹமீது. கல்லிடை நகரத் தலைவர் கலீல் ரகுமான், வி கே புரம் நகர செயற்குழு உறுப்பினர் ஷாநவாஸ், செயல்வீரர்கள் கமல், அப்பாஸ், ஆரிப், வஹாப், நியாஸ், பாபா இஸ்மாயில், அப்துல், ஷாஜகான், சாமிநாதன், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS