BREAKING NEWS

நெல்லை பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

நெல்லை பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றஉறுப்பினர் DR.இசக்கிசுப்பையா M.A.M.L.PHD அவர்கள் உலகன்குளம் பஞ்சாயத்து பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.பின்னர் அந்த ஊரில் உடல்நலம் குன்றிய நபருக்கு நிதி உதவி அளித்தார்கள்.முன்னதாக சேரன்மகாதேவி ஊரில் பேருந்து வசதி குறைவாக உள்ளது என்றகோரிக்கை மனுவை பொதுமக்கள் கொடுத்ததின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்தார்கள்.

பின்னர் பிள்ளைகுளம் பட்டங்காடு ஸ்ரீ சுடலைமாடசுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்கள். காணியாளன்குடியியிருப்பு ஊரில் ஸ்ரீபத்திரகாளிஅம்மன் கோவிலுக்கு ஊர்மக்கள் அழைத்ததின் பேரில் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். அந்த ஊரில் பேருந்து சரிவர இயங்கவில்லை என்றகுறையை பொதுமக்கள் வைத்தார்கள் உடனே அண்ணா தொழிற்சங்க செயலாளரை தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கேட்டு கொண்டார்கள் பிறகு கீழதேவநல்லுர் அத்திமரத்து பெரியசாமிசுடலைமாடன் திருக்கோவில் கொடைவிழாவிற்க்கு சிறப்பு விருந்தினராகவருகை புரிந்த நமது சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா M.A.M.L.PHD அவர்களுக்கு அலங்கரிக்ப்பட்ட யானை,குதிரைகள் கரகாட்டம்.

செண்டைமேளம் டிரம்ஸ்செட் சிலம்பம் அணிவகுத்து செல்ல வாணவேடிக்கை முழங்க சிறப்பான அமோக வரவேற்பு ஏற்பாட்டை விழாகமிட்டியாரும் பொதுமக்களும் செய்திருந்தனர் பின்னர் அயன்சிங்கம்பட்டி ஸ்ரீசங்கிலிபூதத்தார் தளவாய்மாடசுவாமி திருக்கோவில் கொடை விழாவிற்க்கு சென்ற நமது சட்டமன்ற உறுப்பினருக்கு ஆள்உயர மாலைஅணிவித்தனர் திருக்கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சேரன்மகாதேவிஒன்றியசெயலாளர் பா.மாரிசெல்வம் ஒன்றிய துணைசெயலாளர் G. முத்துசெல்வி நகரசெயலாளர் பழனிக்குமார் அவைத்தலைவர் முத்துக்குமார் கல்லிடைநகரசெயலாளர் முத்துகிருஷ்ணன் (எ)கண்ணன் மாவட்டஇலக்கியஅணி செயலாளர் கூனியூர்மாடசாமி மாவட்ட கலைபிரிவுசெயலாளர் மின்னல்மீனாட்சி நகர்மன்றஉறுப்பினர் K.S.R.மாரிமுத்து முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு அண்ணாதொழிற்சங்க செயலாளர்நம்பிராஜன் உலகன்குளம்பஞ்சாயத்து தலைவர்திரவியமோகன் சிவந்திபுரம்கோபிநாத் சிறந்தபேச்சாளர் இராமச்சந்திரன் சேரன்மகாதேவி உச்சிமகாளி பன்னீர்செல்வம் அமர்சிங் ஐசக்பாண்டியன் முருகன்(எ)நயினார் செவல்தங்கராஜ் பிராஞ்சேரி N.சுப்பிரமணியன் PRO மற்றும் கிளைசெயலாளர்கள் கழகமூத்தமுன்னோடிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )