நெல்லை மாநகரம் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தேசிய கண் தான விழிப்புணர்வு பற்றியும், போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தாமாகவே முன் வந்து தன்னுடைய கண்ணை தானம் செய்வதாக படிவத்தை பூர்த்தி செய்தும் கொடுத்த நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன்

நெல்லை மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தலைமையேற்ற நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் தேசிய கண் தான விழிப்புணர்வு பற்றி பேசியும், தாமாகவே முன் வந்து தன்னுடைய கண்ணை தானம் செய்வதாக படிவத்தை பூர்த்தி செய்தும் கொடுத்தார்கள். மேலும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கி உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
CATEGORIES திருநெல்வேலி