BREAKING NEWS

நெல் மூட்டைகள் மழையால் சேதமடையாமல் இருக்க, தஞ்சை அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் ஒன்றுசேர்ந்து 25 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் நெல்மூட்டைகளை பாதுகாத்திடும் வகையில், நிரந்தர கொள்முதல் நிலையத்தை அமைத்துள்ளனர்

தமிழக அரசின் நிலத்தில், தமிழ்நாடு ஙகர்பொருள் வாணிப கழகத்தோடு இணைந்து கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிவோரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிதியில் 4.200 சதுர அடி நிலத்தில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைத்து வருகின்றனர்

தங்கள் பகுதியில் அறுவடை செய்திடும் நெல்மணிகளை பாதுகாத்திட முயற்சி செய்துள்ள தஞ்சை ஆழிவாய்க்கால் கிராம விவசாயிகளை போல்

தஞ்சை மாவட்டம் முழுவதிலும் விவசாயிகள் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் இணைந்து நெல் மூட்டைகளை பாதுகாத்திட நிரந்தர கொள்முதல் நிலையங்களை மற்ற கிராமங்களிலும் வாய்ப்புள்ள விவசாயிகள் அமைத்திட வேண்டும் என்றும் ஆழிவாய்க்கால் கிராம விவசாயிகளின் எண்ணமாக உள்ளது

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )