BREAKING NEWS

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி முதலமைச்சர் அவர்களின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி முதலமைச்சர் அவர்களின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள.

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவதுகுரு பூஜை விழாவையோட்டி

 

முதலமைச்சர் அவர்களின் சார்பில்,

 நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் , பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

 

 

தொழில் முதலீட்டு , ஊக்குளிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் .ராஜகண்ணப்பன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், 

 

 

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்,

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் அவர்கள்

 மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனார் மணிமண்டபத்தில் அனைவரும் மரியாதை செய்தனர்..

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )