BREAKING NEWS

பண்டாரவாடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முன்னாள்எம்எல்ஏ தமிமுன்அன்சாரி பங்கேற்பு.

பண்டாரவாடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முன்னாள்எம்எல்ஏ தமிமுன்அன்சாரி பங்கேற்பு.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவசேவை அணி சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனுல் உலும் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன்அன்சாரி கலந்து கொண்டு நோம்பின் மான்பு குறித்து சிறப்பரை ஆற்றி பேசினார்.

 

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், பண்டாரவாடை மற்றும் ராஜகிரி பகுதியை சேர்ந்த ஜமாத்தார்கள், இமாம்கள்,பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS