பராமரிப்பின் காரணமாக பழனி ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று ஒரு நாள் மட்டும் மாத பராமரிப்பின் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பக்தர்கள் வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
CATEGORIES திண்டுக்கல்
