பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைவழங்கும் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையை சுற்றி 33 மலை கிராமங்கள் உள்ளது இக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது முகாமிற்கு பர்கூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு தலைமை தாங்கினார் முகாமில் மாவட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட அதிகாரி நாராயணசாமி விஜயகுமார் கலந்துகொண்டு புதிய பயனாளிகள் 79 பேர் உட்பட185 பயணாளிகளுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட மின்னணு அட்டையை வழங்கினார் முகாமில் பர்கூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்ஈரோடு மாவட்டம் 33 மலை கிராமங்கள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பர்கூர்மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்மருத்துவம்மலைவாழ் மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் முகாம்முக்கிய செய்திகள்