” பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விடுதியில் நடைபெற்றது,

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய ” பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு” முகாம் , புன்னை நகர் சி.எம்.எஸ் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் செல்வி.ஸ்டேபி(சமூக நலத்துறை அமைப்பாளர்) மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியை திருச்சிலுவை கல்லூரி நாகர்கோவில், சமூக பணித்துறை மாணவி செல்வி.கே.எம்.அம்ருதா ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். இறுதியில் சமூக பணித்துறை மாணவி செல்வி.விஸ்மயா நன்றியுரை வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்குமிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்களும், இக்கால சூழலுக்கும் ஆளுமை வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை என்றும், அதை எம் இல்லத்தில் நடத்தியதற்கும் நன்றி தெரிவித்தனர்.
CATEGORIES Uncategorized
