BREAKING NEWS

பவானி மைலம்பாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பவானி மைலம்பாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் சமூக கூட கட்டிடத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

 

மயிலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம் பஞ்சாயத்தில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு என்பது உட்பட 14 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

இந்த கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து துணை தலைவர், பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கிராம நிர்வாக அலுவலர், மருத்துவ துறை அலுவலர், ரேசன் கடை பணியாளர், விவசாய துறை அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )