BREAKING NEWS

பாஜக இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுராத்தில் ஈடுபட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.

பாஜக இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுராத்தில் ஈடுபட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாய்த்தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழ் இனத்தையும், அளிக்க முயற்சிக்கும்,

 

 

ஒன்றிய பாஐக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திருப்புவனம் பகுதியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் இந்தி திணிப்பிற்கு எதிரான துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார்.

 

நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் திரு வேங்கை மாறன் அவர்களும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.நாகனி செந்தில் அவர்களும்,

 

 

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் திரு.கடம்பசாமி அவர்களும், கழக மூத்த முன்னோடிகளும், இளைஞர் அணியினரும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )