BREAKING NEWS

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்,

 

தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான இரா.காமராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீரமோர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS