பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவில் சாலையை ஆக்கிரமித்து திமுக பிரமுகர் ஒருவரால் கட்டப்பட்ட உணவு விடுதியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாதசாரிகள் நடந்து செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து உணவகம் கட்டப்பட்ட தோடு அதை ஆளுங்கட்சி அமைச்சர் திறந்து வைக்க வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS உணவு விடுதஞ்சாவூர் மாவட்டம்தஞ்சை பாபநாசம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்