BREAKING NEWS

பாபநாசம்ஆற்றில் 3ம்கட்ட தூர்வாரும் தூய்மைப்பணி..

பாபநாசம்ஆற்றில் 3ம்கட்ட தூர்வாரும் தூய்மைப்பணி..

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆற்றில் 3ம் கட்ட தூர்வாரும் தூய்மைப் பணியின் 2ம் நாள் பணி இன்று 8.5.23 ல் நடைபெற்றது. பாபநாசம் தெற்கு வாசல் அழமானமருதமரகசத்தில் நீருக்குள் பல ஆண்டுகளாக மூழ்கிக் கிடந்த பரிகார, இறந்த வர்களின் துணிகள் கழிவுகளை தூய்மை சேவகர்களின் துணை யோடு அகற்றப்பட்டன.

 

சுமார் 6.0 டன் துணிகள் ஆற்றிலிருந்து வெளியேற்றப்பட்டன. அதோடு நீருக்கு வேண்டாத முள்செடிகள் அகற்றும் பணியும் நடைபெற்றது சிவந்திபுரம் PRC கால்பந்து கிளப், அதன் பொறுப்பாளர் ஆசிரியர் ஜூலியன் மற்றும் சிங்கை சேவாபாரதி அமைப்பின் ஒன்றிய பொறுப்பாளர் ரவி அவர்கள் நேரில் வந்து பணி செய்யும் அனைவரையும் உற்சாகப்படுத்தி பணிக்கு உதவி செய்தனர்.


சமூக ஆர்வலர்கள் மங்களசுந்தரி, வீரபுத்திரன், மிலிடரி சுகுமார் கிரிக்கெட்மூர்த்தி ஆகியோர், பக் தர்களிடையே தம் பரிகாரத் துணி களை ஆற்றில் போடவேண்டாம் எனவும், அதனால் ஏற்படும் தீமை
களை விளக்கிக் கூறி, துணிகளை உரிய தொட்டியில் போட வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நீரிலிருந்து துணிகளை எடுக் கும்போது ஒரு விசயத்தை அறிய முடிந்தது.

CATEGORIES
TAGS