பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாபுற்று மாரியம்மன்பால்குட திருவிழா வெகு விமர்சனம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கர்கள் பால்குடம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அழகு காவடி எடுத்து தியாக சமுத்திரம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தனர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகாதீபராதனை நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் கிராம நாட்டமைகள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தியாகசமுத்திரம் ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் திருவிழாபாபநாசம்முக்கிய செய்திகள்