BREAKING NEWS

பாபநாசம் அருகே தீவிபத்து பொருள்கள் எரிந்து சேதம்.

பாபநாசம் அருகே தீவிபத்து பொருள்கள் எரிந்து சேதம்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இளங்கார்குடி அருகே உள்ள கார்த்திகை தோட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் விவசாய கூலி தொழிலாளி இவரது குடிசை வீடு நேற்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீபிடித்தது.

 

அக்கம் பக்கம் இருந்த கிராமத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தும் தீயை கட்டுபடுத்த முடியவில்லை அதனால் தீ வீடு முழுவதும் பரவியதால் வீட்டில் இருந்த துணி, மணிகள் பண்ட பாத்திரங்கள் என வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. கிராமத்தினர் தொடர் முயற்சியால் பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS