BREAKING NEWS

பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் ஆய்வு.

பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் ஆய்வு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் அவர்கள் ஏற்காடு மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக மீணாறு வழியாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சியின் ஏரியில் நீர் நிறம்பி உபரிநீர் கால்வாய் வழியாக வழிதோடுகிறது.

 

இதனை பார்வையிட்டு கால்வாய்களில் உள்ள முட்புதர்களை அகற்றவும்,வாய்கால் கரையோர பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு மற்றும் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

 

 

இந்நிகழ்வில் ஊராட்சிமன்ற தலைவர் சாந்தா குப்புசாமி,ஊராட்சி செயலாளர் குணசேகரன்,வார்டு உறுப்பினர் செந்தில்முருகன், கிளை செயலாளர் சங்கர், பூக்கார,  வெங்கடேசன், மாதேஸ், செல்வம், ராமசாமி பொம்மிடி ஊராட்சி, முருகன், மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )